2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டு வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கினங்க இன்று புதன்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது.

அமைதியான முறையில் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தங்கள் கடமைகளை ஒரு மணி நேரம் நிறுத்தி இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதி தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர்களும் இந்த பணி பகிஷ்கவிப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .