2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பலாலி ஆசிரியர் கலாசாலை குறித்து யாழ். அரச அதிபர் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ஆகில் அஹமட்)            

யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் பிரியந்த பர்ணாந்து தெரித்தார்.     

பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் பொறுப்பற்றவிதத்தில்  கருத்துக்களை வெளியிட்டு வருவது கவலையளிக்கின்றது. ஆசிரியர்களதும் ஆசிரியர் கலாசாலையினதும் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படும் வகையில் வெளியிடப்பட்ட பொய்யான கருத்தை வாபஸ் வாங்கும் வரை யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கு எதிரான போராட்டங்கள் தொடருமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--