2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்ற கட்டம் திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி திருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் கட்டிடம் இன்று ஞாயிற்றிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

53 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. 

கட்டிட திறப்பு விழாவின் போது லிட்டில் எய்ட் நிறுவனத்தில் கணினி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிகழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், லிட்டில்எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் கொன்சன்ரைஸ், நிறுவனத்தின் இணைப்பாளர் நிமல்காரியவசம், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல், கிளிநிnhச்சி மாவட்ட மீள்எழுச்சித்திட்ட பிரதித் திட்டப் பணிப்பாளர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .