2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

விசர்நாய் தடுப்பூசி ஏற்றல்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா 

-உடுவில்  பொதுசுகாதார வைத்தியரிகாரி பிரிவில் உள்ள சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

உடுவில் பிரதேச பொது சுகாதார வைத்தயதிகாரி பிரிவில் ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்து விசர் நாய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

கட்டாக்காலி நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--