2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

த.வி.கூ.வின் மூன்று உறுப்பினர்களின் உண்ணாவிரதம் நிறைவு

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும், எம். சிவாஜிலிங்கம் ஆகியோர் நீர் அருந்தக் கொடுத்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்து வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--