2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கலைப்பீட இறுதியாண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவர்களும் மூன்றாம் வருட மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைத்துறை இறுதியாண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கைகலப்பை தொடர்ந்தே மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனை கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழகத்திற்கு கலைப்பீட இறுதியாண்டு மாணவர்களையும் மூன்றாம் வருட மாணவர்களையும் வருகை தரவேண்டாமென பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--