2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ்.வேலணை மத்திய கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா புதன்கிழமை (04) நடைபெற்றது.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ஞாபகார்த்தப் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்ச்சங்கத் தலைவர் சி.சுகிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .