2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

பருத்தித்துறை இன்பசிட்டிப் பகுதியில் 4 கிராம் கஞ்சாவுடன் 24 வயது இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை (01) பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்ததாக புதன்கிழமை (02) தெரிவித்தனர்.

பருத்தித்துறை குற்றத் ஒழிப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்தே குறித்த நபரைக் கைது செய்துள்ளார்.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .