2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கஞ்சா விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா 

யாழ். பிரதான வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் கொழும்புத்துறை வசந்தபுரத்தைச் சேர்ந்த அன்ரனிப்பிள்ளை ராஜ்குமார் (வயது 24) என்பவரை சனிக்கிழமை (19) கைதுசெய்ததாக யாழ்;ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து 5210 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--