2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மிதிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  வி.தபேந்திரன்

யாழ்.முகமாலைப் பகுதியில் மிதிவெடி அகற்றிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதத்தில் மிதிவெடி வெடித்ததில் 'ஹலோரெஸ்ற்' நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் இன்று (25) காலை படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கோணாவில் காந்தி கிராமத்தினைச் சேர்ந்த சிறிகுமார் சிறிநாத் (31) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--