2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

தேர்ச்சில்லு காலில் ஏறி வயோதிபர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். பருத்தித்துறை சிவன்கோவில் தேர்த்திருவிழாவின் போது தேர்ச்சில்லு காலில் ஏறியதில் படுகாயமடைந்த வயோதிபர், யாழ். போதனா வைத்தியாசாலையில், புதன்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலோலி, புற்றளைப் பகுதியினைச் சேர்ந்த மகாலிங்கம் இராமசாமி (69) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தேரின் வடத்தினை பிடித்து கொண்டிருந்த குறித்த வயோதிபர் கீழே வீழ்ந்த நிலையில், தேர்ச்சில்லு அவரது காலில் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .