Menaka Mookandi / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக நீவ் சிற்றி பின்னகுல நிட்டம்புவ பகுதியை சேர்ந்த நல்லகே கர்பட் பீரீஸ் (வயது 54) என்பவர் பருத்தித்துறை முனையிலிருந்து தெய்வேந்திரமுனை வரையில் துவிச்சக்கரவண்டி பயணம் மேற்கொள்கின்றார்.
செவ்வாய்க்கிழமை (03) காலை 6.30 மணிக்கு பருத்தித்துறை சக்கோட்டை முனையிலிருந்து இவர் தனது துவிச்சக்கரவண்டி பயணத்தை ஆரம்பித்தார். இவருடன் உதவிக்குழுவொன்றும் செல்கின்றது. நாளை புதன்கிழமை (04) மாலை தெய்வேந்திரமுனையை சென்றடைவேன் என அவர் கூறினார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025