Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கற்கோவளம் கடலில் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் ஆணொருவரின் சடலமொன்று சிக்கிய சம்பவம், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிஸாருக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எவையும கிடைக்கவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸார் கூறினர்
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago