Suganthini Ratnam / 2011 மார்ச் 30 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரின் முனீஸ்வரன் வீதியில் நேற்றிரவு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக 3 கடைத்தொகுதிகள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன.
இதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உடுபுடவைகள் சேதமானதாக அக்கடைத்தொகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கடும் பிரஜத்தனம் மேற்கொண்டிருந்தபோதிலும், ஒரு மணித்தியாலத்தின் பின்னரே மேற்படி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
5 minute ago
12 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
19 minute ago
23 minute ago