2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யாழ். குருநகரில் 30 வருடங்களின் பின்பு புதிய கடற்கரை வீதி

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குருநகர் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் கடந்த 30 வருடங்களின் பின்பு புதிய கடற்கரை வீதிகளை யாழ்;. மாநகர சபையினால் அமைத்து வருவதுடன் அதற்கான வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது குருநகர் புதிய கடற்கரை வீதியில் இடம்பெற்று வருகிறது.

யாழ். மாநகர சபையினால் புதிதாக வாய்க்கால் அமைக்கும் பணி குருநகர் புதிய கடற்கரை வீதியில் இடம்பெற்று வருகிறது. இவ்வாய்க்கால் 200 மீற்றர் நீளமாக கடலுடன் இணைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மிக பலன் தரக்கூடிய வகையில் இவ்வாய்க்கால் மாநகர சபையினால் அமைக்கப்பட்டு வருவதாக யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .