Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
ராஜனி திராணகம ஞாபகார்த்தக் குழுவினரும் சகவாழ்வுக்கான யாழ்ப்பாணம் மக்கள் ஒன்றியமும் இணைந்து நடத்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கூற்றியல் துறைத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ராஜனி திராணகமவின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரை நிகழ்வும், யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில், நாளை மறுதினம் (21) பிற்பகல் 04 மணிக்கு நடைபெறவுள்ளது.
28 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago