2020 ஜூன் 01, திங்கட்கிழமை

’கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கே ஆதரவு’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கே, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் எனவும், அவர் மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X