2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

நெக்ஸ்ற் வேர்க் – 2020 கண்காட்சி

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

"நென்ஸ்ற் வேர்க் – 2020" தகவல் தொழில்நுட்ப சர்வதேச ஒருங்கிணைப்பும் கண்காட்சியும், யாழில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக இடம்பெறும் தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி இதுவாகும்.

யாழ். டில்கோ விருந்தினர் விடுதியில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வல்லுனர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், ஈ.சரவணபவன், யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், இந்திய துணைததூதுவர் கொன்சலேட் ஜெனரல் எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .