2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

’மனிதநேயத்தை கட்டியெழுப்ப வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

திரும்பவும் இந்த தேசத்தை கட்டி எழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனிதநேயத்தை  கட்டியெழுப்ப வேண்டும் என்று, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார் .

அரச புகைப்பட ஆலோசனைக்குழு, வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சு, இலங்கைக்கலைக் கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சியை, ஆளுநர் யாழ் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில், இன்று (20) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்

இந்த நிகழ்வில் 2016, 2017 ,2018 வருடங்களில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X