Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில், இன்று (03) நடைபெற்றது.
இதன்போது, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அதைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி.ஆனந்த சங்கரி, வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
13 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago