2021 மார்ச் 03, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரியா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ந.பரமேஸ்வரன்)

பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பாதுகாப்புப் படையினரும் யாழ். மாவட்டத் துடுப்பாட்டச் சங்கத்தினரும் இணைந்து படையினர் பொதுமக்கள் வெற்றிக்கிண்ணத்துக்கான 20:20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை  யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் விருந்தினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின்  வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, சனத் ஜெயசூரியா பிரிகேடியர் பிரான்கிளின் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

altalt

alt

altalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .