Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். குடாநாட்டில் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கு அமெரிக்க கைத்தொழில் அபிவிருத்திக்குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி 70 பேர் அடங்கிய குழு இங்கு தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இவர்கள் யாழ். மாவட்டத்தில் கைத்தொழில்கள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராயவுள்ளதுடன் நவீன முறையில் அபிவிருத்தி செய்வது குறித்தும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இது தொடர்பான கலந்தரையாடல் ஒன்று இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
28 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
47 minute ago