2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஐ.ம.சு. கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுகம்

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

யுhழ் கிறீன் கிராஸ் ஹொட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிறேம் ஜெயந்த,டக்ளஸ் தேவானந்தா,துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி,சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சியைச் சேர்ந்த 19 வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் அமைப்பாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .