Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்,ராஜ்
யாழில், 92 சதவீதமான பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்
அத்துடன், எஞ்சியுள்ள 8 சதவீதமான காணிகளில், விமான நிலைய பயன்பாடு தவிர்ந்த ஏனைய காணிகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் எனவும், இராணுவதளபதி தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி நல்லூர் கோவில் முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Dec 2025