2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சரணாலயங்களுக்கு விரட்டப்படும் காட்டு யானைகள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)    

புத்தளம் மாவட்டத்தில் நீண்டகாலமாக எதிர் நோக்கப்பட்டு வந்த காட்டு யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் முகமாக அவற்றை சரணாலயங்களுக்கு விரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
 
வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் மேற் கொண்ட முயற்சியினால் புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலிருந்து இதுவரை சுமார் 80 யானைகள் வனப்பிரதேசங்களுக்கு விரட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--