2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சவூதி எஜமானாரால் தாக்கப்பட்ட பெண் காயத்துடன் திரும்பினார்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(உடப்பூர் வீரசொக்கன்)

சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காகச் சென்ற பெண் ஒருவர் பல்வேறு தொல்லைகளுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் படுகாயத்துடன் மீண்டுள்ளார்.

ஆராய்ச்சிக்கட்டு பரணங்கட்டுவைச் சேர்ந்த 22 வயதான இப்பெண் படுகாயத்துடன் நாடு திரும்பி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபிய வீட்டு உரிமையாளரினால் தாக்கப்பட்டு படுகாயமைந்துள்ளதாகவும் அப்பெண் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--