2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பிள்ளைநேய பாடசாலை செயலமர்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 
புத்தளம் வலயக் கல்விப பணிமனைக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பிள்ளை நேயப் பாடசாலை செயலமர்வு நாளையும நாளை மறுதினமும் புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.
 
புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த செயல்  அமர்வு இடம் பெறவுள்ளதாக ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி.பரீனா நவாஸ் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .