2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் விலைக் கட்டுப்பாட்டினை மீறிச் செயற்படும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரம் நகரில் விலைக் கட்டுப்பாட்டினை மீறி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின்போது, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பகுதியிலுள்ள கடையொன்றில் குளிர்பானப் போத்தலொன்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து, குறித்த  சிற்றுண்டிச்சாலை உரிமையாளரை சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாகவும் அநுராதபுரம் விலைக் கட்டுப்பாட்டு அலுவல்கள் அதிகாரி எல்.ஜீ.விமலதாச தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--