2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வடமேல் மாகாண மீனவப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சு கவனம் செலுத்தி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

வடமேல் மாகாணத்திலுள்ள மீனவக்  குடும்பங்களின் பிள்ளைகளினுடைய கல்வி மேம்பாடுகள்  தொடர்பில் வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சு  கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள  668 முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் சிறுவர்   பராமரிப்பு  நிலையங்கள் என்பனவற்றில்  கல்வி பயிலும் மாணவார்களது விபரங்களை அமைச்சு சேகரித்து வருகின்றது.

அதே மீனவக் குடும்பங்களின் பிள்ளைகளின் உயர் கல்வி நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கடற்றொழில், வீதி அபிவிருத்தி, கட்டட நிர்மாணத்துறை அமைச்சர் சனத் நிசான்த தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--