2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அநூராதபுரத்தில் குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபுர்தீன்)       

தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக, அநுராதபுரம் மேற்குப் பிரதேசத்திலுள்ள பல கிராமியக் குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிராமியக் குளங்கள் பலவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், குறிப்பாக காட்டுக்கட்டுகெலியாவகுளம், க{கொள்ளாவகுளம் வேப்பன்குளம் ஆகிய மூன்று குளங்களும் உடைப்பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

மேற்படி குளங்களின் அணைக்கட்டுக்கள் மண் மூட்டைகளால் நிறைக்கப்பட்டும் சில இடங்கள் மண்ணால் நிரப்பப்பட்டுமுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--