2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

புத்தளம் நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைக்குற்பட்ட பிரதேசங்களில் நீண்டகாலம் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பிரதேசங்களில் கட்டம் கட்டமாக சுத்திகரிப்பு பணியை மேற்கொள்வதற்கு புத்தளம் நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகர சபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பிரதேசங்கள் குறித்து எழுத்து மூலம் நகர சபைக்கு அறிவிக்குமாறு புத்தளம் நகர சபை தலைவரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .