Super User / 2011 ஜூலை 14 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கான சந்திப்பு புத்தளம் பொலிஸ் தொகுதிக்கான புதிய பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள அநுரவிக்ரம தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி
பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
26 minute ago
34 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
41 minute ago
47 minute ago