2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

தம்புத்தேகமவிலிருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமஸ்ஸல்லாவ வயல்வெளியில் எரிந்த நிலையில் இருந்த மனித எலும்பு கூடொன்றை இன்று வியாழக்கிழமை மீட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் மனித எலும்புக்கூடை கண்டுபிடித்துள்ளனர். எரியாத நிலையில் இருந்த தலைமுடியை வைத்து, இது பெண்ணின் எலும்புக்கூடு என அனுமானித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .