Menaka Mookandi / 2011 நவம்பர் 15 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் நகரசபையில் நடைப்பெற்ற இந்த மர நடுகை திட்டத்தில் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது புத்தளம் நகரில் சுமார் 2 இலட்சம் மரங்கள் நாட்டப்படவுள்ளதாகவும், அதன் மூலம் புத்தளத்தினை பசுமையாக வைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago