2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பேராதெனிய பல்கலை இஸ்லாமிய நாகரீக அரபுத்துறை பிரிவின் முன்னால் காமில் ஆஸாத் காலமானார்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

பேராதெனிய  பல்கலைக்கழக  இஸ்லாமிய நாகரீக  மற்றும் அரபுத்துறை பிரிவின் முன்னால்த் தலைவர் கலாநிதி காமில் ஆஸாத் தனது 60ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை புத்தளத்தில்  காலமானார்.

காமில் ஆஸாத்   புத்தளம்  தொகுதி முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்   முன்னால் நிதியமைச்சருமான  மர்ஹூம் எம்.எச்.எம்.நெய்னா மரைக்காரின் மூத்த  புதல்வர் ஆவார். புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் தலைவராகவும் இவர் செயற்படுகின்றார்.  

இவரின்   ஜனாஸா நல்லடக்கம்  இன்று இரவு 8 மணிக்கு  புத்தளத்தில் நடைபெறும்.


  Comments - 0

 • Doc - KSA Thursday, 01 December 2011 09:01 PM

  Another lost for Muslim community. May almighty grant him Jannah.

  Reply : 0       0

  Kalam Thursday, 01 December 2011 09:41 PM

  இன்னாளில்லாஹி வயின்னா இலாஹி ராஜிஊன். எமது புத்தளம் மண்ணின் இன்னுமொரு புதல்வர் அல்லாஹ்விடம் சேர்ந்துவிட்டார். அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்கத்தை அளிப்பானாக, ஆமின்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .