2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தென்னங் கன்றுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் வதியும் குடும்பங்களுக்கு திவிநெகும திட்டத்தின் கீழ் தென்னம் கன்றுகள் நேற்று மாலை வழங்கப்பட்டன.

திவிநெகும திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையிலேயே பாலாவி பிரதேச மக்களுக்கு குடும்பத்திற்கு 2 தென்னம் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டன.

பாலாவி பிரதேச கிராம சேவகர் எம்.பி.எம். சேவியர் தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் பிரியசாந்த நிசாந்த, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.  Comments - 0

  • s,h,m,niyas Saturday, 17 November 2012 01:28 PM

    ரத்மல்யாய கிராம மக்களுக்க தென்னைக் கன்றுகள் விநியொகிக்கப்பட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .