2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

குருநாகல் அணிக்கு நானே தலைமை தாங்குவேன் : முன்னாள் முதலமைச்சர்

Kanagaraj   / 2013 ஜூலை 25 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யாரென்பதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானிக்கவில்லை

.இந்நிலையில், குருநாகல் மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அணிக்கு நானே தலைமை தாங்குவேன் என்று வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அத்துல விஜயசிங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X