2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்;ட உடப்பு பிரதேசத்தில் வறிய குடும்பங்களைச்  சேர்ந்தவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முந்தல் பிரதேச செயலாளர் வண்ணி நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண் பரிசோதனை செய்யப்பட்டு 300 நபர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள், உடப்பு இந்து ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X