2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (5) சித்திரக்கண்காட்சி ஒன்று அதிபர் கே.தொண்டமான் தலைமையில் நடைபெற்றதது.

பாடசாலை மாணவர்களினால் வரையப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சிக் கூடமானது பிரதம அதிதியான ஓவியர் வீ.முத்துக்கிருஷ்ணனினால் திறந்து வைக்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .