2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

யானை குட்டி....

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்

கருவலகஸ்வெவ, நெல்லிவௌ நிக்கவௌ எனும் பிரதேசத்தில் குழியொன்றினுள் வீழ்ந்திருந்த 3 வயதுடைய யானைக் குட்டியொன்றை வெளியில் எடுப்பதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்கு  அலுவலக உத்தியோகத்தர்களும், கருவலகஸ்வௌ பொலிஸாரும் இணைந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த யானைக் குட்டி இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த குழியுனுள் வீழ்ந்திருந்துள்ளது.

குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸாரும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இந்த யானையினை வெளியில் எடுப்பதற்கு நடவக்கை மேற்கொண்டனர்.

குறித்த யானைக்குட்டி வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .