2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

400 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளத்தில் குடிநீர் இணைப்பு வசதி இல்லாத சுமார் 400 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்க தூதரகத்தின் யு.எஸ்.எயிட்  அமைப்பு முன்வந்துள்ளது.

இதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது. 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X