2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

526,408 பேர் வாக்களிக்க தகுதி

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 526,408 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய புத்தளம் தேர்தல் தொகுதியில் 115,165 வாக்களர்களும், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் 107,886 வாக்களர்களும் சிலாபம் தொகுதியில் 113,388 வாக்காளர்களும் நாத்தாண்டிய தொகுதியில் 86,577 வாக்காளர்களும் வென்னப்புவ தொகுதியில் 103,392 வாக்காளர்களும் எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை 9 சுயேட்சை குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனசத பெரமுன ஆகிய கட்சிகளும் சுயாதீன குழு ஒன்றும் வேட்பு மனுக்களினை தாக்கல் செய்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--