2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சாரதிகளின் தவறுகள் காரணமாக 63 இலட்சத்து ரூபாய் வருவாய்

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

கடந்த வருடத்தில் அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் தவறிழைத்த 11,285 சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு 63 இலட்சத்து 20 ஆயிரத்து 300 ரூபா  அபராத தொகை வருமானமாக கிடைத்துள்ளது.

201ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தவறிழைத்த சாரதிகளின் தொகை 3904 ஆல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்த இத்தொகையினால் 28 இலட்சத்து 34 ஆயிரத்து 230 ரூபா நிதி அரசாங்கத்திற்கு வருமானமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .