2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

விபத்தில் 7 பேர் காயம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், மாம்புரியில் நேற்று சனிக்கிழமை நடைப்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் தற்போது வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய ஐவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வானின் டயரிலிருந்து காற்று வெளியேறியமையினாலேயே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--