2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

மாதம்பே பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள், சிலாபம் ​நகரில் அமைந்துள்ள மாவட்ட தொழிற் காரியாலயத்துக்கு முன்பாக, நேற்று (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 110 பேர் இந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருவதுடன்,  கடந்த சில மாதங்களாக  தமக்கான ஊதியத்தை வழங்காது, தொழிற்சாலையை  மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .