2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

உலர் உணவு விநியோகம்

Editorial   / 2020 மே 05 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பொலிடிக்ஸ் வட்சப் குழுமம் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டு,  புத்தளம் மணல்குன்று, தம்பபண்ணி, கடையாக்குளம், செம்மாந்தளுவை பகுதிவாழ் மக்களுக்கு, உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது, சேகரிக்கப்பட்ட தொகையில் 50,000 ரூபாய் மீதி பணம் இன்று (05) புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்தினரிடம் உலர் உணவு உதவிகளை விநியோகிக்க கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--