2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யாசகர்களுக்கு உணவு விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம் நகரிலுள்ள  யாசகர்களுக்கு புத்தளம் தில்லையடி தொண்டர் சபையினரால் உணவு வழங்கும் செயற்பாடு இன்று (29) நடைபெற்றது. 
புத்தளம் தில்லையடி தொண்டர் சபையினர் மற்றும் புத்தளம் மாவட்ட சர்வமத குழு தலைவர் சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்கள் ஆகியோர் இணைந்து, 40 யாசகர்களுக்கு உணவுகளை  வழங்கினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .