Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் - மன்னார் வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புத்தளம் நகரிலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரம் வரையான இவ்வீதி புனரமைக்கப்பட்டு காபட் வீதியாக மாற்றப்படவுள்ளது.
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025