2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

2009ஆம் ஆண்டின் பிரயாண மற்றும் சுற்றுல்லா விருதை ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் சுவீகரித்தது

Super User   / 2010 ஜூன் 27 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுல்லாத்துறையின் வளர்ச்சிக்கு நாடு முழுவதுமான பங்களிப்பு செலுத்திய காரணத்தால் 2009ஆம் ஆண்டின் ஜனாதிபதி விருதான பிரயாண மற்றும் சுற்றுல்லா விருதை ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் பெற்றுக்கொண்டது.

ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் இரண்டாவது  தடவையாக இவ்விருதை சுவீகரித்துக்கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .