2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தமிழில் லொத்தர் சீட்டுக்கள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அபிவிருத்தி லொத்தர்சபை சனிக்கிழமை அதிர்ஷ்டம் மற்றும் அபிவிருத்தி அதிர்ஷ்டம் ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

தமிழ், முஸ்லிம் வாடிக்கையார்கள் மற்றும் விற்பனை முகவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அபிவிருத்தி லொத்தர்சபைத் தலைவர் ஜெயலத் த.வி.திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழில் அச்சிடப்பட்ட சனிக்கிழமை அதிர்ஷ்டச் சீட்டுக்கள் எதிர்வரும் 17ஆம் திகதியும் அபிவிருத்தி அதிர்ஷ்டச் சீட்டுக்கள் எதிர்வரும் 20ஆம் திகதியும் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

  Comments - 0

  • Deva Friday, 16 July 2010 05:17 PM

    தமிழில் அவசியமாகத் தேவைப்படும் உத்தியோகபூர்வ படிவங்கள் போன்றவற்றை அச்சிடுவதில் காட்டப்படாத அவசரமும் அவசியமும், லொத்தர் சீட்டுகள் வருமானம் தருகின்றன என்பதால்தான் காட்டப்படுகின்றனவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--